புனித சிசிலியா தேசிய பாடசாலை தமிழ் தினப் போட்டியில் சாதனை
Written By sakara on Friday, July 20, 2012 | 9:27:00 PM
தமிழ்த்தினப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் புனித சிசிலியா தேசிய பாடசாலை நாட்டிய நாடகம், நாட்டார் பாடல் போன்றவற்றில் 1ம்இடத்தினையும் இசையும் அசைவும் 2ம் இடத்தினையும் பெற்று மட்டக்களப்பு வரலாற்றில் புனித சிசிலியா தேசிய பாடசாலை தமிழ் தினப் போட்டியில் சாதனை படைத்துள்ளது
congratulation By www.sakaram.com
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக
ReplyDeleteok thanks
Delete