Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » மட்டக்களப்பில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விபரம்

மட்டக்களப்பில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விபரம்

Written By sakara on Friday, July 20, 2012 | 9:21:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ள பிரதான கட்சிகளில் போட்டியிடுபவர்களின் விபரங்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி:

கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கோவிந்தன் கருணாகரம், கதிர்காமாத்தம்பி குருநாதன், இராசையா துரைரெத்தினம், இரத்தினசிங்கம் மகேந்திரன், இந்திரகுமார் நித்தியானந்தம், சோமசுந்தரம் யோகானந்தராசா, கிருஸ்ணபிள்ளை சேயோன், சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், மார்கண்டு நடராசா, பழனித்தம்பி குணசேகரன், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தங்கராசா மனோகரராசா, பரசுராமன் சிவனேசன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு: 

சி.சந்திரகாந்தன், அமீர்அலி சயிப்டீன், அலிஸாகீர் மௌலானா செயிட், நாகலிங்கம் திரவியம், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கணபதிப்பிள்ளை மோகன், விநாயகமூர்த்தி சிறிதரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன், பிரோவ் கன்டி, அப்துல் செறீப் சுபைர், ஏ.எப்.எம்.சிப்லி, எம்.எச்.எம்.ஹக்கீம், ராஜநாதன் மயில்வாகனம்.

ஐக்கிய தேசியக் கட்சி: 

அரசரெட்ணம் சசிதரன், அலோசியஸ் தம்பிமுத்து மாசிலாமணி, தங்கராஜா சோமவாசன், ஏ.எல்.எம்.எனீஸ், திருநாவுக்கரசு சத்தியசீலன், காசுபதி பூபாலரத்னம், ஆறுமுகம் ஜீவகுமார், முனிதாச சிறிகாந், எல்.ரி.எம்.பர்ஹான், ஆறுமுகம் ஜெகன், ஏ.சி.றியாஸ்டீன், எம்.பி.எஸ்.சபீரா, வி.எம்.முபாரக், பிதாம்பரம் காளிராஜா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்:

ஏ.என்.செய்னுலாப்தீன், யு.எல்.எம்.நூருல் முபீன், ஏ.எஸ்.இஸ்மையில் முகமட், ஏ.எஸ்.ஜவாகிர் சாலி, ஏ.எச்.எம்.சல்மா, எம்.எம்.எம்.ராசீக், எப்.எம்.நசார், ஏ.எஸ்.எம்.சனூன், அலியார் நசீர், ஏ.அர்.பைரூஸ், ஏ.ஜீ.எம்.ஹசன், எச்.எம்.அப்துல் ஹாலி, யு.எல்.ஜமால் தீன், ஏ.ஏ.முஹமட் சாலி. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya