சப்பாத்து பெட்டியொன்றில் கிடந்த நெகட்டிவ் ரோல்களை தூசி தட்டிப் பார்க்கையில் இவை நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது.
புகைப்படக்காரர் யாரென்று தெரியவில்லை. கொல்கத்தாவுக்கு வருகை தந்திருந்த பிரிட்டிஷ் பணியாளராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பெரும்பாலான புகைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நூற்றாண்டு பழமையான இந்தியாவின் சில புகைப்படங்களை இங்கு காணலாம்.
|
Home »
இந்தியச் செய்திகள்
» சப்பாத்து பெட்டிக்குள் காணப்பட்ட இந்தியாவின் நூற்றாண்டு பழமை
சப்பாத்து பெட்டிக்குள் காணப்பட்ட இந்தியாவின் நூற்றாண்டு பழமை
Written By sakara on Wednesday, May 9, 2012 | 9:25:00 PM
Labels:
இந்தியச் செய்திகள்



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !