இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி மர்கஸ் பள்ளிவாயல் முன்பாக காத்தான்குடி ஆரம்பத்தில் முதலாவது பேரிச்சை மரம் சற்று நேரத்துக்கு முன்னர் பிரதியமைச்சரின் கிழக்குப் பிராந்திய நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.ஐ.நாஸர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் காத்தான்குடிக் கிளையின் பிரதான அதிகாரி மற்றும் பொது மக்கள் ஆகியோரினால் நடப்பட்டது.
காத்தான்குடி பிரதான வீதியில் இன்று நடப்பட்ட பேரிச்சை மரத்தோடு மொத்தமாக 61 மரங்கள் நடுப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !