Written By sakara on Tuesday, September 18, 2012 | 8:05:00 PM
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நஜீப் ஏ.மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம மற்றும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,சுசில் பிரேமஜயந்த, மு.கா. செயலாளர் ஹஸன் அலிஉட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !