
இலங்கை விமான நிலைய அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியின் கீழ் 800 மில்லியன் ரூபா இவ் விமானநிலைய நவீனப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படவுள்ள விமான ஓடுபாதை உட்பட இவ் விமான நிலையத்தின் பல நவீனமயப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் உல்லாசப் பயணிகள் நேரடியாக மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு செல்ல முடியும் எவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !