![]() |
அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுகபடுத்தி உள்ளனர்.
1)Scientific Calculator :
கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியமானது கணிப்பான்.

மிகவும் கடினமான scientific கணிதங்களுக்காக Scientific Scientific Calculator வசதியை கூகுள் அறிமுகபடுத்தி உள்ளது.
இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வொய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் கணக்கை சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
2) Unit Converter:
அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்றும் உதவும் வசதியை கொடுத்துள்ளனர்.
அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பெரனைட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !