![]() |
தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் கிம்பெர்லி, அமெரிக்காவின் புதிய சாதனை மங்கையாக உருவெடுத்துள்ளார். அவர் 1996 அட்லாண்டா மற்றும் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் டபுள் டிராப் பிரிவில் 2 தங்கப்பதக்கமும், 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் டபுள் டிராப்பில் வெண்கலமும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் ஸ்கீட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தார்.
இதன் மூலம் தொடர்ந்து 5 ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் அமெரிக்கர் என்ற மகத்தான சிறப்பை பெற்றிருக்கிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !