![]() |
இதன்போது பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன்,பஸீர் சேகுதாவுத்,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள்,பிரதேசசபைத் தவிசாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவிறுத்தல்கள் வழங்கப்பட்டன.
திவிநெகும, கமநெகும போன்ற திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை செயற்படுத்துவதற்கு தேவையான அனுமதியும் வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !