![]() |
ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !