![]() |
சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும்படி கடந்த ஆறு மாதங்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை வலியுறுத்திய போதும் இதுவரை எதுவித பதிலும் இல்லை. எனவே 4 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்ததாக சங்கம் தெரிவிக்கின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !