Written By sakara on Wednesday, June 27, 2012 | 10:43:00 AM
கிழக்கு மாகாண சபை இன்றுடன் கலைக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாணசபையை கலைப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பினும் இன்று நன்பகல் அல்லது நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !