.jpg)
இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகையில்...
“இன்று அதிகாலை சுமார் 150 பேருடன் வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவின் வடக்கும் பகுதியில் கவிழ்ந்துள்ளது. தற்சமயம் 2 வணிகக் கப்பல்களும் எமது மீட்புக் கப்பல்கள் இரண்டும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்சமயம் உறுதியாக குறிப்பிட முடியவில்லை” என்று குறிப்பிட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !