Home »
» கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 12 -19 வரை
கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 12 -19 வரை
Written By sakara on Thursday, June 28, 2012 | 6:11:00 PM
கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபை தேரதலுக்கான வேட்பு மனுக்களை எதிர்வரும் ஜூலை 12 தொடக்கம் 19ம் திகதிவரை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !