

'"மாநாடு நடைபெறவுள்ள மட்டக்களப்பு. அரசடியிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நேற்று(24/05/2012) மாலை தீப்பிடித்ததால் இந்த மண்டபத்தின் திரை சீலை மற்றும் மின் விசிறி ஆகியன எரிந்துள்ளன. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
எனினும், திட்டமிட்ட படி இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெறும்" என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !