.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்றது.
கல்லடி, கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ் தேசியக: கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன் செல்வராசா, சரவணபவன், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !