
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்த மாற்றுக் குழுவினால் உருவாக்கப்பட்ட 'முன்னிலை சோஷலிச கட்சி'யின் முதலாவது மாநாடு, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. மாநாட்டில் கலந்துகொண்டவர்களையும் அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்வதையும் படங்களில் காணலாம். (படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன)





0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !