
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம செயற்திட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு சமர்பித்த நிலையில் அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் 500 கிலோமீற்றர் நீளமான புதிய ரயில் பாதைகளை அரசாங்கம் அமைக்கவுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறுப்பை மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !