![]() |
உயர் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண வரலாற்றில் முதலாவது மருத்துவக் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக் கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.கருணாகரன் தலைமையில் ஆரம்பமான கண்காட்சியில் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று ஆரம்பமாகியுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது பெருந்தொகையானோர் கண்காட்சியைப் பார்வையிட்டுவருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !