@mtp Thananchayan
படைப்பாற்றல் திறன்களை மதிப்பீடு செய்யும் போட்டிகளும், சுப்பர் ஸ்டார் தெரிவுப் போட்டிகளும் இன்றைய காலக்கட்டத்தில் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளன. தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் இவற்றில் முன்னணியில் திகழ்வதோடு அதிகளவான பரிசுத் தொகைகளையும் வெற்றியீட்டியவர்களுக்கு பெற்றுக் கொடுத்தும் வருகின்றன. அவை தொடர்பாக நன்மை, தீமைகளை பற்றி கதைப்பதனை ஒரு புறம் வைத்துவிட்டு உயர் கல்வி அமைச்சு முதற் தடவையாக முன்னின்று கல்வி கற்கும் அரச பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வரையறுக்கப்பட்டதாக “கவிதா” என்ற பெயரில் படைப்பாற்றல் திறன்களை மதிப்பீடு செய்யும் விருது வழங்கும் விழாவினை நடாத்துதல் காலத்திற்கேற்ற வரவேற்கக் கூடியதோர் நடவடிக்கை என்பது நான் ஏற்றுக்கொண்ட விடயமாகும்.

பலப் பிரிவுகளை உள்ளடக்கிய இவ் விழாவில் இலத்திரனியல் ஊடகப் பிரிவில் படைப்பாற்றல் மிக்க வானொலி, தொலைக்காட்சி ஆண்/பெண் அறிவிப்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பிற்கு தோள் கொடுக்க எனக்கோர் சந்தர்ப்பம் கிடைத்தமையினையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
40 வருடங்களுக்கு மேலான காலம் வானொலி, தொலைக்காட்சி ஊடகத்துறையில் சேவை செய்து பெற்றுக்கொண்ட அனுபவங்களை உபயோகித்து மிக உயரிய தரத்தில், பக்கசார்பற்ற முறையில் போட்டிகளை நடாத்துவதல் எமது எதிர்பார்ப்பாகும்.
இதனூடாக நாளைய தினம் ஊடகத் துறையில் அறுவடை செய்வதற்காக உயரிய படைப்பாற்றல் மிக்க, அறிவில் நிறைவு பெற்றுள்ள ஒரு சிலர் அல்லது தேசத்திற்கு அர்ப்பணம் செய்வதற்கு சிலரை அல்லது நாட்டிற்கு அர்ப்பணிக்க அல்லது நாட்டிற்கு வழங்க எம்மால் முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !