
லண்டனில் உள்ள இக்கொனமிக்ஸ் பொருளாதார சஞ்சிகை மேற்கொண்ட கருத்து கணிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, கொங்கோங் ஆகிய நாடுகள் வாழ்வதற்கு மிகவும் சிறந்த நாடுகள் என அக்கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவிற்கு 66வது இடமும், அமெரிக்காவிற்கு 16வது இடமும் பிரித்தானியாவிற்கு 27வது இடமும் கிடைத்துள்ளது.
பிறப்பிற்கு உகந்ததல்லாத நாடாக நைஜீரியா அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !