
மொழி தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் தமது தாய் மொழியில் கடமையாற்றும் போது ஏற்படும் சிக்கல்களை மொழி அழைப்பு மத்திய நிலையத்தின் 1956 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தீர்த்துக் கொள்ள முடியும்.
அமைக்கப்பட்டுள்ள புதிய மொழி அழைப்பு மத்திய நிலையம் தொழிநுட்ப ரீதியில் உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !