.jpg)
நீண்டகால தேவையைக் கருத்திற்கொண்டு சமுத்திர ஆய்வு மற்றும் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்வதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கே உரித்தான 'சமுத்ரிகா' கப்பல், இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தில் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான சீ.பீ.ரத்நாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்த அமரவீத, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !