
இறைதூதர் முஹம்மது நபி ( ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் உலக முஸ்லீம்களையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள குறும்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கல்முனை மாநகரிலும் சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டபோது தீச்சுவாலை பரவியதால் காயமடைந்த ஒருவர் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

@News By ThananChayan
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !