ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் சர்வதேச வீரர்கள், நடுவர்கள் மற்றும் பத்திரிகையாளர் ஆகியோர் அடங்கிய 32 பேர் அடங்கிய குழுவினால் விருதுக்குரிய வீரர்களை தேர்வு செய்வார்கள். 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திததி வரை வீரர்களின் ஆடிய ஆட்டத்தில் வெளிப்படுத்திய திறமை விருது தேர்வில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
ஐ.சி.சி.விருது வழங்கும் விழா தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
விருதுக்கு தேர்வில் களத்தில் இருக்கும் வீரர்களின் பட்டியல் ஒவ்வொரு வகையான ஆட்டம் வாரியாக தெரிவு செய்யப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாண்டுக்கான சிறந்த சிறந்த கிரிக்கெட் வீரராக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாண்டுக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில்
குமார் சங்கக்கார(இலங்கை)
ஹசிம் அம்லா(தென்னாப்ரிக்கா)
மைக்கல் கிளார்க்(அவுஸ்திரேலியா)
வேர்ணன் பிலாந்தர்(தென்னாப்ரிக்கா)
ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பி;டத்தக்கது

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !