அவர் வேறுயாரும் அல்ல, ஹெரி பொட்டார் திரைப்படங்களில் நடித்த எமா வெட்சன் ஆவார்.
இதற்கான காரணம் என்னவெனில் இவரைப் பற்றித்தேடும் போது இணையக் குற்றவாளிகளால் நாம் இலகுவாக தாக்குதலுக்குள்ளாகுவதாகவும் மெகாபி எச்சரித்துள்ளது.
பல போலியான தளங்கள் வெட்சனின் தகவல்கள் ஊடாக எம்மை கணனிகளுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியதும், எமது தகவல்களை திருடக்கூடியதுமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய வழிகோலுவதாகவும் மெகாபி சுட்டிக்காட்டியுள்ளது.
இவர் தொடர்பாக தேடும்போது இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ள சாத்தியக்கூறு 8 இல் 1 ஆக காணப்படுவதாகவும் மெகாபி தெரிவிக்கின்றது.
இண்டல் நிறுவனத்தின் பாதுகாப்பு தொழிநுட்ப நிறுவனமான மெகாபி 6 ஆவது தடவையாக இவ் ஆராய்ச்சினை மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் ஹெய்டி கிளம் இணையத்தில் தேடுவதற்கு அதிக ஆபத்தான பெண் பிரபலமாக திகழ்ந்தார்.
இம்முறை வெளிடப்பட்ட பெண் பிரபலங்களின் பட்டியலில் எமா வெட்சனைத் தவிர ஜெஸிகா பியல், ஈவா மெண்டெஸ், செலீனா கோமஸ், ஹெலே பெரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !