நடிகை அனுஷ்கா அஜீத் குமாரின் 53வது படத்தில் நடிப்பதற்காக பிறமொழி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்கத் தயங்குகிறாராம்.

இது குறித்து அறிந்த அனுஷ்கா அஜீத் படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தேடி வரும் பிற மொழிப் பட வாய்ப்புகளை கிடப்பில் போட்டுள்ளாராம். அனுஷ்கா தற்போது ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் மற்றும் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் விக்ரமுடன் ஜோடி சேர்ந்த தாண்டவம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
இது தவிர அவர் சூர்யாவுடன் சிங்கம் 2 படத்திலும் நடிக்கிறார். அவர் கை நிறைய படங்கள் இருந்தாலும் வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !