கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்று மாகாணங்களிலும் 45 சதவீதமான வாக்குபதிவுகள் இடம்பெற்றுள்ளதாக நீதியுமான தேர்தலுக்கான மக்கள்அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோண் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதேவேளை பொலநறுவை மாவட்டத்தில் அதிகுறைவாக 40 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களிலும் 48 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கில் 51.53 வீதமும் வடமத்திய மாகாணத்தில் 49.5 வீதமும் சப்ரகமுவவில் 44.5 வீதமுமாக வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !