
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய றுஹுணு ரோயல்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு நெகனஹிர நாகாஸ் அணி துடுப்பெடுத்தாடியது. 12 ஓவர்களில் 77 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்களை இழந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் டக்வத் லூவிஸ் முறைப்படி நெகனஹிர நாகாஸ் அணிக்கு 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !