
'சிட்டிசன் கான்' என்ற குறித்த நகைச்சுவை நாடகத்தொடரானது கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நாடகத்தொடரின் முதல் பகுதியின் முதல் தொடர் ஒளிபரப்பாகிய நாள் முதலே முஸ்லிம்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகி புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாடகத்தொடரானது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகப் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனினும் இத்தொடரானது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக பி.பி.சி பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
முதல்நாள் மாத்திரமே இதனை 3.6 மில்லியன் பேர் பார்த்து இரசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலர் இத்தொடருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இத்தொடர் தொடர்பாக டுவிட்டரில் வெளியாகியுள்ள கருத்துகள் சில.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !