
நேற்று (04) மாலை முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட குறித்த நபரின் சடலம் இரவு 10.40 அளவில் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு 15 மோதரையைச் சேர்ந்த 32 வயதுடைய ருவான் சஞ்சீவ பெரேரா என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !