![]() |
கிழக்கு அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள குகைகளிலேயே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் குகைகளுக்கிடையிலான தொடர்பு என்பவை தொடர்பில் தற்போது ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
அவ்வாறானதொரு ஆராய்ச்சியின் போதே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பார்ப்பவர்களை வியக்கவைக்கும் அப்புகைப்படங்களை நீங்களும் கண்டு இரசியுங்கள்.
__
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !