.jpg)
சுமார் 140,000 பேர் விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர். இம்மீள்மதிப்பீடுகள் முடிவடைந்துள்ள போதிலும் சட்டமா அதிபரின் ஆலோசனை காரணமாக பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
ஆசிரியர் தொழிற்சங்கமொன்றும் மாணவர்கள் சிலரும் இம்முறை இஸட் புள்ளிகள் தொடர்பாக வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !