இரட்டை குடியுரிமை வழங்க புதிய சட்டத் திருத்தம்
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்று இலங்கை பிரஜா உரிமையை இழந்தவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சட்ட திருத்தங்களை கொண்டுவர இலங்கை தீர்மானித்துள்ளது. இது குறித்து இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன கருத்து வெளியிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !