![]() |
தான் மட்டுமன்றி தனது மனைவியான மிச்செல்லும் 8 வருடங்களுக்கு முன்னரே கடனை மீளச்செலுத்தியதாகக் கூறியுள்ளார்.
தமது உயர் கல்வியை நிறைவு செய்து 10 வருடங்களின் பின்னரே தங்களால் கடனை மீளச்செலுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பணப்பிரச்சினை தொடர்பில் தான் நன்கு அறிவதாகத் தெரிவித்துள்ள அவர், தானும், மிச்செலும் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !