அப்டேட் செய்யப்பட்ட இந்த புதிய விண்டோஸ் போன் 7.8ஐ வரும் புத்தாண்டின்
தொடக்கத்தில் களமிறக்க இருப்பதாக மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக
அறிவித்திருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்னன்ன வசதிகள் இந்த 7.8ல் வரும்
என்பவற்றை மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் புதிய லாக் ஸ்கிரீனி் ஆகியவை
இருக்கும் என்று தெரிகிறது. அதோடு பிரபலமான வீடியோ கேம்களான ஆங்கிரி
பேர்ட்ஸ் ஸ்பேஸ் மற்றும் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார்ஸ் போன்றவையும் இந்த
அப்டேட்டில் இருக்கும்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !