இத்தொடரில் 12 அணிகளில் ஆறு அணிகள் முக்கியமான அணிகளாக உள்ளன.சாம்பியனான இங்கிலாந்து அணி, சக்தி வாய்ந்த மேற்கிந்திய தீவுகள், அசைக்க முடியாத சக்தியாக தென் ஆப்ரிக்க அணிகள் மற்றும் ஆசியாவின் முதல் மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் ஆகியவை ஆகும்.
பங்கேற்கும் அணிகள் மற்றும் அணித்தலைவர்கள்:
ஜிம்பாப்வே (பிரெண்டன் டெய்லர்), தென் ஆப்ரிக்கா (டிவில்லியர்ஸ்), பாகிஸ்தான் (மொஹமது ஹபிஸ்), இந்தியா (மஹேந்திர சிங் டோனி), அவுஸ்திரேலியா (ஜார்ஜ் பெய்லி), இலங்கை (மஹேல ஜெயவர்த்தன), மேற்கிந்திய தீவுகள் (டேரன் சம்மி), அயர்லாந்து (போர்டர்பீல்டு), வங்கதேசம் (முஷ்பிகுர் ரஹிம்), நியூசிலாந்து (ராஸ் டெய்லர்), ஆப்கானிஸ்தான் (நவ்ரோஸ் மங்கள்)
| Pallekele | Colombo | Hambantota |
|---|---|---|
| Pallekele Cricket Stadium | R. Premadasa Stadium | Mahinda Rajapaksa Stadium |
| Capacity: 35,000 | Capacity: 35,000 | Capacity: 35,000 |
|
| ||



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !