கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,
இலங்கை தமிழரசுக் கட்சி - 104,682 (ஆசனங்கள் - 6)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 62,190 (ஆசனங்கள் - 4)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 23,083 (ஆசனங்கள் - 1)
மட்டக்களப்பு மாவட்டம் - மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
| கட்சிகள் | பெற்ற வாக்குகள் | வீதம் | ஆசனங்கள் |
| 44863 | 46.54% | ||
| 31194 | 32.36% | ||
| 13964 | 14.49% | ||
| 5355 | 5.55% | ||
| 1026 | 1.06% |
| செல்லுபடியான வாக்குகள் | 99608 | 93.03% |
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 7464 | 6.97% |
| அளிக்கப்பட்ட மொத்த வாக்கு | 107072 | 65.91% |
| பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் | 162451 |
மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு தேர்தல் தொகுதி
| கட்சிகள் | பெற்ற வாக்குகள் | வீதம் | ஆசனங்கள் |
| 34705 | 78.13% | ||
| 8603 | 19.37% | ||
| 710 | 1.6% | ||
| 331 | 0.75% | ||
| 72 | 0.16% |
| செல்லுபடியான வாக்குகள் | 44818 | 91.11% |
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 4374 | 8.89% |
| அளிக்கப்பட்ட மொத்த வாக்கு | 49192 | 58.54% |
| பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் | 84032 |
மட்டக்களப்பு மாவட்டம் - கல்குடா தேர்தல் தொகுதி
| கட்சிகள் | பெற்ற வாக்குகள் | வீதம் | ஆசனங்கள் |
| 22965 | 42.17% | ||
| 21876 | 40.17% | ||
| 8604 | 15.8% | ||
| 1014 | 1.86% |
| செல்லுபடியான வாக்குகள் | 56094 | 91.42% |
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 5263 | 8.58% |
| அளிக்கப்பட்ட மொத்த வாக்கு | 61357 | 60.98% |
| பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் | 100616 |



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !