Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » இஸ்லாமியர்களை கொந்தளிக்க வைத்த குறும்படம் - வீடியோ இணைப்பு

இஸ்லாமியர்களை கொந்தளிக்க வைத்த குறும்படம் - வீடியோ இணைப்பு

Written By sakara on Saturday, September 15, 2012 | 8:36:00 AM

அமெரிக்க உலக வர்த்தக மையம் மீதான 2001 ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் நினைவு தினமாந செப்டெம்பர் 11 ஐ முன்னிட்டு போதகர் ஒருவரால் எடுக்கப்பட்ட குறும்படத்தில் நபிகள் நாயகத்தை கேலி செய்யும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகம் எங்கும் உள்ள இஸ்லாமியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது.  இந்த சர்ச்சையை எற்படுத்திய குறும்படத்தை எமது வாசகர்களுக்காக தருகின்றோம்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya