எதிர்வரும் திங்கட்கிழமை இதற்கான நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
2010ம் ஆண்டு இடம்பெற்ற நிர்வாக சேவை பரீட்சையில் சித்திபெற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 88 பேர் பிரதி பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையில் அமர்த்தப்படுவர் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !