Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » உலகின் வயது கூடிய பேஸ்புக் பாவனையாளர்! (பட இணைப்பு)

உலகின் வயது கூடிய பேஸ்புக் பாவனையாளர்! (பட இணைப்பு)

Written By sakara on Wednesday, August 29, 2012 | 5:51:00 PM


பேஸ்புக் சமூகவலையமைப்பானது 955 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 
 
வயது வேறுபாடின்றி பலர் பேஸ்புக்கினை உபயோகிக்கின்றனர்.
 
பேஸ்புக் பாவனையாளர்களில் வயது கூடியவர் யாரென்று தெரியுமா? அவரின் வயது என்னவென்று தெரியுமா?
 
பேஸ்புக்கினை உபயோகிக்கும் உலகின் வயது கூடிய நபர் ஒரு பெண் ஆவார்.
 
புளொரென்ஸ் டெட்லொர் என்ற அப்பெண்ணின் வயது 101.
 
அமெரிக்காவைச் சேர்ந்த அவர் பேஸ்புக்கின் தலைமைக்காரியாலயம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் மென்லோ பார்க் நகரிலேயே வாழ்ந்து வருகின்றார்.
 
இவர் அண்மையில் பேஸ்புக் காரியாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
 
jy
 
மேலும் பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க்கையும் சந்தித்துள்ளார் புளொரென்ஸ்.
 
இவர் கடந்த 3 வருடங்களாக பேஸ்புக்கினை உபயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
kh
 
hn
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya