கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு புதிய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஊடகங்கள் மூலமாகவும், மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இச் சூழலில் எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வது ,கட்சியின் நிலைப்பாடுகள் என்ன என்பன தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நாளை
Written By sakara on Friday, June 15, 2012 | 9:55:00 PM
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு புதிய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஊடகங்கள் மூலமாகவும், மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இச் சூழலில் எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வது ,கட்சியின் நிலைப்பாடுகள் என்ன என்பன தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Labels:
1,
பிராந்திய செய்திகள்

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !