Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » லண்டன் ஒலிம்பிக் மரதன் போட்டியில் பங்குபற்ற இலங்கையின் அனுராத குரே தகுதி

லண்டன் ஒலிம்பிக் மரதன் போட்டியில் பங்குபற்ற இலங்கையின் அனுராத குரே தகுதி

Written By sakara on Sunday, April 22, 2012 | 9:13:00 PM

லண்டன் ஒலிம்பிக் மரதன் போட்டியில் பங்குபற்ற இலங்கையின் அனுராத குரே தகுதிலண்டனில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் மரதன் போட்டியில் பங்குபற்ற இலங்கையின் மரதன் வீரர் அனுராத குரே தகுதி பெற்றுள்ளார். 

இன்று இடம்பெற்ற லண்டன் மரதன் போட்டியில் ஓட்ட தூரத்தை 2 மணித்தியாலம் 17 நிமிடம் 50 செக்கன்களில் அனுராத குரே ஓடி முடித்ததாக மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ தெரிவித்தார். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya