Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » கவனம்! நாட்டில் 40,000 போலி வைத்தியர்கள் களத்தில்

கவனம்! நாட்டில் 40,000 போலி வைத்தியர்கள் களத்தில்

Written By sakara on Wednesday, March 28, 2012 | 2:51:00 PM


கவனம்! நாட்டில் 40,000 போலி வைத்தியர்கள் களத்தில்இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்பட்டு வருவதாகவும் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த போலி வைத்தியர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்யப்படாமல் சிகிச்சை அளிப்பதோ, மருந்து வழங்குவதோ தண்டனைக்குறிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்க
து
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya