Home »
1
,
இலங்கை செய்திகள்
» ஹாலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேரர்களுடன் மதுபானசாலைகளில் வேலைசெய்வோரும் பங்கேற்பு: ஜம் இயத்துல் உலமா சபைக்கு 100 கோடி வருமானமாம்!
ஹாலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேரர்களுடன் மதுபானசாலைகளில் வேலைசெய்வோரும் பங்கேற்பு: ஜம் இயத்துல் உலமா சபைக்கு 100 கோடி வருமானமாம்!
Written By sakara on Tuesday, December 25, 2012 | 6:14:00 PM
ஹலால் உத்தரவாதத்துடன் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பகிஷ்கரிக்கவும் அப்பொருட்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஹலால் உத்தரவாத்தையும் ரத்து செய்யவும் கோரி ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.எம்பிலிபிட்டிய நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
Labels:
1,
இலங்கை செய்திகள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !