
இந்த அறிவித்தலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த லொத்தர் மூலம் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்படுவோர் அமெரிக்காவில் சட்டபூர்வமாக வாழ்வதற்கும், தொழில் புரிவதற்கும், கல்வி கற்பதற்கும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
இந்த விண்ணப்பத்தை பெறவிரும்புவோர் www.dvlottery.state.gov இணையத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் இது தொடர்பான விளக்கங்கள் தரப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
கிறீன் காட் லொத்தர் திட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித்தினம் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !