
நமது ஈழத்துதிரைப்படத்துறையானது..மிகச்சிறியளவில் தனதுபடைப்பாற்றல் முயற்சிகளைக் ஆரம்பித்து செயற்ப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில்தொழிநுட்துறையில் தனது பங்களிப்பினை வழங்கிவரும்" Maya Dot Vfx " நிறுவனமானது.அண்மையில் வெளிவந்து பிரமிப்பை ஏற்படுத்தியிருக்மும் சூரியாவின் மாற்றான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட் சிறிய உத்தி ஒன்றை யாழ்ப்பாணத்திலும் செய்யமுடியும் என்றவகையில் 30.09.2012 இல் நடைபெற்ற தனது பயிற்சி கருத்தரங்கிலேயே குறித்த காட்சியமைப்பினைவெளியிட்டு விளக்கங்களைக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இம்மாற்றான் திரைப்படம்வெளிவந்துள்ள நிலையில் மேற்படிகாட்சியமைப்பானது இணையத்திலும் வெளியிடப்பட்டு ள்து குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிகழ்வுகள் யாழ்மண்ணில் இருந்து மேற்கொள்ளப்படுவது ஈழத்துதிரைப்படத்துறையில் புதியபரிமாணத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக் ஒன்றாகும்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !