Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு

Written By sakara on Wednesday, October 24, 2012 | 7:47:00 AM

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் பகுதியில் புலனாய்வுப் பொலிஸாரினால் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் முல்லைத்தீவு புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏல்.எம்.ஜீ. துப்பாக்கிகள்-02, 97 ரக துப்பாக்கிகள்-04, ரி.56 ரக துப்பாக்கிகள்- 08, ர்p.87 ரக துப்பாக்கிகள்-02, ஆர்.பி.ஜி.- 01, 60 எம்.எம்.துப்பாக்கிகள்- 01, ஆர்.பி.ஜி குண்டுகள்- 05, 82 எம்.எம்.குண்டு- 01, 60 எம்.எம்.குண்டுகள்- 11, ஆர்..பி.ஜீ.டி குண்டுகள்- 03, ரி56 மகசின்- 06, 12.7 ரவைகள்- 12, ரி56 ரவைகள்- 20000, ர்p 56 ரவைகள்- 20, எம்.பி.எம்.ஜீ. ரவைகள்- 60, ரி 56 ரவைகள் அடங்கிய பெட்டி- 01, கிளேமோர்-140, எம்.எம்.குண்டுகள்- 01, எல்.ரீ.h.P தயாரிப்பு குண்டுகள்- 06, 130 ரக துப்பாக்கிக்கான குண்டு 01, விமானத்தைத்தாக்கும் குண்டு 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya