Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் :

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் :

Written By sakara on Sunday, September 9, 2012 | 8:12:00 AM

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 44,396 (ஆசனங்கள் - 3)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 43,324 (ஆசனங்கள் - 3)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (ஆசனங்கள் - 2)
தேசிய சுதந்திர முன்னணி - 24,439 (ஆசனங்கள் - 1)


திருகோணமலை மாவட்டம் - திருகோணமலை தேர்தல் தொகுதி

கட்சிகள்பெற்ற வாக்குகள்வீதம்ஆசனங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு2806758.92%
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்864218.14%
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு794916.69%
ஐக்கிய தேசியக் கட்சி29796.25%
செல்லுபடியான வாக்குகள்5029291.68%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்45638.32%
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு5485563.89%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்85852

திருகோணமலை மாவட்டம் - சேருவில தேர்தல் தொகுதி

கட்சிகள்பெற்ற வாக்குகள்வீதம்ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு1778545.85%
ஐக்கிய தேசியக் கட்சி714818.43%
வேறு கட்சிகள்645016.63%
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு501412.93%
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்23906.16%
செல்லுபடியான வாக்குகள்3987593.05%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்29796.95%
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு4285461.1%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்70141

திருகோணமலை மாவட்டம் - மூதூர் தேர்தல் தொகுதி

கட்சிகள்பெற்ற வாக்குகள்வீதம்ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்1461729.14%
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு1301125.94%
ஐக்கிய தேசியக் கட்சி1231824.56%
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு1021320.36%
செல்லுபடியான வாக்குகள்5296794.59%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்30325.41%
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு5599962.66%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்89370
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya