லண்ட ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் உசேன்போல்ட் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டார்.
லண்டனில் 30ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த ஆண்களுக்கான 100 மீ.ஓட்டப்பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
இவருக்கு பின்னர் ஜமைக்காவின் யோஹன்பிளாக் 9.75 வினாடிகளில் இரண்டாம் இடமும், அமெரிக்காவின் ஜஸ்டின் 9.79 வினாடிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !